இதழ்களே இதயத்தை திருடிவிட்டாய்

முக நூலின் முகவுரையே

முத்திரை பதித்து விட்டாய்

முத்தமிட துடிக்கிறேன்

ஒட்டிய இதழ்களை

பிரிக்க மனமில்லை

விட்டு விட்டேன்

சொல்லத் துடிக்கும் இதழ்களே

சொல்லாமல் சொர்க்கத்தை காட்டி விட்டாயே

இதழோரப் புண்ணகையில்

இதயத்தை தொலைத்து விட்டேன்

செங்காந்த இதழ்கள் இதயத்தை திருடியதால் இதயம்

செங்குறுதி நிறமாயிற்றோ?

இலையில் இதழ் மறைந்ததுவோ

இதழில் இலை மறைந்ததுவோ

இதழ்களில் என்னை மறந்தேன்

About vasan

I hold a Master Degree in Botany M.Phil degree in Education I served as an teacher and as an Officer in the School Education Department worked in various capacities -served as a faculty in teacher education - as a Text book writer .
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment