Monthly Archives: July 2020

அனைத்துமான மனைவி -வாழ்த்துப்பா

இருளே ஆனாலும் முழு நிலவாய் காட்சி தருகின்றாய் வாழ்வில் தேய்பிறையுன்றி என்றும் வளர்பிறையாய் வாழவைக்கின்றாய் மனது கடலே ஆனாலும் நினைவுகளில் அலையாய் பொங்கி எழுகின்றாய் கண்கள் வில்லே ஆனாலும் வானவில்லாய் காட்சி தருகின்றாய் அன்பு மேகமே ஆனாலும் மழையாய் பொழிக்கின்றாய் நான் தேட ஏதுமில்லை நீ இருக்கும் வரை நான் கேட்க ஏதுமில்லை அத்துணையும் தருகின்றாய் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அவள்

இருளே  ஆனாலும் விடி வெள்ளியாய்  வருக்கின்றாய் கடலே  ஆனாலும் அலையாய்  பொங்கி எழுகின்றாய் வில்லே  ஆனாலும் வானவில்லாய்  காட்சி  தருகின்றாய் மேகமே ஆனாலும் மழையாய்  பொழிக்கின்றாய் நான் தேட ஏதுமில்லை நீ இருக்கும் வரை நான் கேட்க ஏதுமில்லை  அத்துணை உம்   தருகின்றாய் விழிகளை மூடினாலும் விழித்திருக்கிறேன் விழித்திருக்கும் போதும் கனவு காண்கின்றேன்  நீலக்கடலில் நின்முகங் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment