Monthly Archives: June 2017

விழித்திரையில் வீழ்ந்தவளே வீழ்த்திவிட்டாயே என்னை

மலருக்குள் எப்போது நுழைந்தாய் மணமே மலருக்குள் நுழைந்த நீ மலரும்போது எப்படி மணம் வீசுகிறாய் மனதுக்குள் எப்போது நுழைந்தாய் மங்கையே மனதுக்குள் நுழைந்த நீ மனதை கொள்ளை அடிக்க எப்படி துணிந்தாய் புள்ளாங்குழலுக்குள் எப்போது காற்றாய் புகுந்தாய் புள்ளாங்குழல் காற்றாய் புகுந்த நீ புள்ளாங்குழல் இசையாய் எப்படி உருவெடுத்தாய் மேகத்திற்குள் எப்படி நீராய் நுழைந்தாய் மேகத்திற்குள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Viola odarata and its uses

Plant :-Viola odarata Family- Violaceae Habitat :- Hilly top of  -Kasmir Viola odorata contains phenolic glycosides, flavonoids, saponins, alkaloids, mucilage, and tannins among other things. These compounds work in several ways to cure ailments. Viola odorata is used in treating … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வார்த்தையின் வலிமை

வார்த்தையின் வலிமை ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள் ஒரு முனிவர் சென்று கொண்டிருந்தார் வழியில்   எதிரே வந்த பெண்  ஒருவர்முனிவரிடம்  தனது  வீட்டில் உடல் நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது என்றும், அக்குழந்தையை குணமாக்கித்தரும்படியும் முனிவரிடம் மிகப் பணிவுடன் கேட்டாள். உடனே முனிவர் அப்பெண்ணிடம் உடல் நலமில்லாதஅக்குழந்தையைஅழைத்துவரும்படிக் கூறினார். அந்தப்பெண்ணும் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சிந்தனை செய் மனமே எத்தனை முகமுடி அணிவாய் என்றாவது முகத்திரை கிழியும் என்பது எப்படி உனது ஆறாவது அறிவிற்கு எட்டாமல்போனது

ஓ மனமே! உனது வாழ்வில் உனக்கு எதிரியாய் உன்னையே நிறுத்தியது எது ? உனது முடிவுகள் தானே நீ கண்மூடித்தனமாய் அன்று எடுத்த முடிவு நீ செயல்பட்ட விதம் இன்று உன்னை செக்கில் இட்ட எள்ளாய் பிழிந்து எடுக்கிறது இதயம் சுருங்கியதுவோ நாக்கு பிறழுகிறதுவோ கண்ணில் நீர் முட்டுகிறதுவோ சொல்ல நினைக்கிற துவோ தன்மானம் தடுக்கிறதுவோ … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இழந்தது எது? ஈட்டியது எது?இழப்பும் பேறு தானே

ஒரு முறை என் இறை வழிப்பாட்டின் போது   நான் இழந்ததை எல்லாம் திரும்பத் தரக் இறைவனை கேட்டேன்   இறைவன் இழந்தவை எவை என கேட்டான்!   உனக்கு தெரியாது ஏதும் இல்லை   இழந்தவை ஒன்றிரண்டா எடுத்துச் சொல்ல?   இருந்தாலும் ஒன்றிரண்டைச் சொல்லுகிறேன்   கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்   … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Revision of curriculum and its necessity to the changing need

Our curriculum and syllabus only centered on preparing the students for examination? What is the demand of the present day society? Need to be incorporated in the syllabus. Is it not peace, harmony self reliance and skill oriented. If so, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தந்தைக்கு ஒரு கடிதம்

தந்தைக்கு ஒரு கடிதம்- தந்தையே என்னை தனியாக விட்டுச் செல்ல எப்படி  உனக்கு மனம் வந்தது நீ இல்லாமல் நான் நித்தம்நித்தம் நிராயுதபாணியாய் சுற்றதாருடனும் சுற்றத்துடனும் போராடி தோற்கிறேன் சிந்தைக்குள் உன் நினைவுகள் செல்லரிக்காத சுவடுகளாய் என்றும் என்னுள்  இருந்து என்னைவாழ வைக்கின்றன நீ கொடுத்த இவ் வாழ்விற்கு ஈடாக என்ன தரப் போகிறேன் திருப்பித் தர … Continue reading

Posted in Uncategorized | Leave a comment