Monthly Archives: September 2015

மைத்துனருக்கு பீமரத சாந்தி வாழ்த்து மடல்

செந்தமிழ் சொல்லேடுத்து  செந்நாவும் இனித்திடவே  சிங்காரத்  தமிழினிலே வாழ்த்திடவே சொல்லோன்று தேடினேன்  எனக்குமுன்னேஅத்தனையும் உமக்கு பீம ரத சாந்தி  வாழ்த்துக் கூறவே அணிவகுத்து நிற்க கண்டேன் இனியவை  எழுபத்தைந்தை கடந்தவரே இணையில்லா ஆயிரம் பிறை  காண இருப்பவரே ஈடில்லா சதம் அடிக்க வாழ்த்துகின்றேன் கூர்மதியை கொண்டவராய் இருப்பாய் என்று  அன்றே அறிந்து  உன்னை ஈன்றோர்  வேலாயுதம் என்று பெயர் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

cellphone

மொபைல் பேட்டரி அடிக்கடி சார்ஜ் போய்விடுகிறதா  அதன்  பயன் பாட்டுக் காலத்தை  அதிகரிக்கலாமே என்ன செயயனும்கேட்கறீங்களா  இதோ சில யோசனைகள்: மனிதன் தன பெற்றோர்களைவிட? மனிவியை விட, தன குழந்தைகளை விட தன காதலியை விட ஏன் தன்னைவிட இன்று முக்கியமா கருதும்/ கருதவேண்டிய பொருள் மொபைலாகிவிட்டது, மொபைலும்  மனிதனும் சிவனும் சதியுமாய் பிரிக்க முடியாத … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Importance of Team Work

ஒரு நிர்வாகி  நான்கு பேர்களை வேலைக்கு அமர்த்தி ஒரு தொடர் பணியை அவர் அவர்களுக்கு என்று தனித்தனியாக  வேலையை  பிரித்துக் கொடுத்தார் முதலாமவர் தோட்டத்தில் குழி தோன்ற வேண்டும்  (ஓ அதைத்தான் நல்ல செய்வோம் என்கீறீர்களா  மற்றவர்களுக்கு   குழி தோண்டுவதைச் சொல்லவில்லைஉண்மையாக மண்ணில் குழி எடுத்தலைசொல்லுகிறேன் ) இராண்டமவர் அக்குழியில்  விதைகளை விதைக்கவேண்டும் முன்றாமவர் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மனிதனின்நம்பிக்கை இன்மையின்பரிணாமவளர்ச்சி இது மனித பண்புகளின் வீழ்ச்சிக்கு அடையாளம்

அன்றுபடிக்காதவன்தான்கைரேகைபதிவுசெய்தான் இன்று படித்தவனும்கைரேகைபதிவுசெய்றான் கேட்டாbio-metry அடையளாம் என்கிறான் (அடையாளம்தொலஞ்சதுக்காகstamp pad அழுகிறது ஏன்னாஅது வாழ்வுகாணாமபோச்சி). ( நீங்க மட்டுமே பயன்படுத்தக்கூடிய செல்போன் அதாங்க bio-metryசெல்போன் வரபோவுது) பெயர்அடையாளம்இருந்ததுகாணாமபோச்சி பின்அங்கஅடையாளம்இருந்ததுஅதுவும்போயி  பின்photo-idenity வந்தது அதுவும்போயி இப்ப கைரேகைபதிவு biometryஅடையளாமாக வந்துள்ளது ஒருமுறைஅரசுபணிக்கானபோட்டிதேர்வு கண்தெரியாதா மாணவிக்கு சொல்வதைஎழுதுபவர் scribeதேர்வுக்குநிர்ணயக்கப்படவில்லை பொறுப்புஅலுவராக தேர்வுநடத்துவராகியநான்நேரடியாக எனது மேல்  அதிகாரியிடம் scribe நியமித்திக்கொள்ள … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பிறந்தநாள் வாழ்த்து

நட்சத்திரமாய் மின்னுவதால் கார்த்திகேயன் உன்பெயரோ வானத்து நட்சத்திரமாய் மின்னுவாய் என்றறிந்து கார்த்திகேயன் என்று பெயர் வைத்தனரோ உன் பெற்றோர்கள் செந்தமிழ் சொல்லேடுத்து சிங்கரா தமிழினிலே பிறந்தநாள் வாழ்த்து கூறவே சொல்லோன்று தேடினேன் அத்தனையும் எனக்குமுன்னே உமக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவே அணிவகுத்து நிற்க கண்டேன் இனியவை நாற்பது கண்டவரே இணையில்லா அறுவதை காண இருப்பவரே மொத்தத்தில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

எம் குழந்தை பருவத்தில் கண்டவை தற்போது காணாமை போனவை- எங்கே? எங்கே?கிடைத்தது என்ன?

எம் குழந்தை பருவத்தில் கண்டவை தற்போது காணாமை போனவை எங்கே? எங்கே? கண்டுபிடித்து கொடுங்களேன் தூய நீரும் எங்கே ? மாசு இல்லா காற்று எங்கே ? பூச்சிமருந்து தெளிக்காத காய்கறி எங்கே? பிள்ளைகளை இடுப்பில் சுமக்கும் அம்மாக்கள் எங்கே ? கூட்டுக்குடும்பம் எங்கே/ விவசாயம் எங்கே? விளை நிலம் எங்கே? குளங்கள் எங்கே? ஆற்றில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தயக்கம் – இழப்புக்கான மூலதனம்-தயக்கம் தருவது தோல்விஅல்ல….இழப்பு தான்

நடக்குமா !நடக்காதா? இன்றைக்கா !நாளைக்கா? போகலாமா   !போகக் கூடாதா’? சொல்லாமா !சொல்லவேண்டாமா? வாங்கலாமா !வாங்கககூடாதா? இப்படி செய்யலாமா!   செய்யக்கூடாதா? வெற்றி கிடைக்குமா !தோல்வியில் முடியுமா? என்றும் எப்போதும் மனதுக்குள் ஒரு போராட்டம் இனம் புரியாத தயக்கம் வெளிப்படுத்திக்கொள்வதில்  ஒரு தடுமாற்றம் இதானால்  எத்தனை வாயுப்புகளை இழந்திருக்கிறோம் பின் ஒரு  நாள் இதனை செய்திருக்கலாமே விட்டுவிட்டோமே என்று வருந்துகிறோம் தயக்கத்தின் காரணாமாய் இழந்திருக்கிறோம் தயக்கம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment