Category Archives: Uncategorized

National Educational Policy -2019

NEP-2019 The draft policy present NEP-19 in a holistic manner from ECCE to higher Education and statutory and administrative measure for evolving better policy.. The report also identifies the priority areas for action and the inconsistencies and the present ongoing … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அண்ணன் தங்கை உறவானது எவ்வாறு இருக்க வேண்டும் உங்கள் அனுபவங்களைக் கூறுக?-க்கு Srinivasan V-இன் பதில் https://ta.quora.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/answers/122714073?ch=99&share=bf1bdbf4&srid=IkyEv

Posted in Uncategorized | Leave a comment

மகிழ்ச்சியைப் பற்றி ஒரு கவிதை கூற முடியுமா?-க்கு Srinivasan V-இன் பதில் https://ta.quora.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/answers/135506065?ch=99&share=9359839b&srid=IkyEv

Posted in Uncategorized | Leave a comment

மனிதா உன் சிந்தனைக்கு ….ஒரு சவால்

மனிதா! பூமியை  நாளும் பாலைவனமாக்குகின்றாய் வருங்கால உன் சந்திக்கு சவக்குழி வெட்டுகின்றாய்   என்பதை உணராயோ  இயற்கையை அழித்து அத்துனையும் செயற்கையாக்குகின்றாய் உன் அறிவுத்திறமையே உன்னை நாளும்  அழிக்கிறது  என்பதை அறியாயோ உன் அறிவே உன் இனத்தை அழிக்க போகிறது என்பதையும்அறியாயோ இயற்கையை  ஆள நினைக்கின்றாய் நிலத்தை துளையிட்டு நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்கின்றாய்  உன் மூளைக்குள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Advantages and disadvantages of Indoor Games and Outdoor games

Today technology-rules the home so it is natural to find more and more children attracted towards television program and other electronic gadgets.  Of all the sense organs the vision has valid impact on human attraction .Today children are increasingly spending … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தேவையும் – உறவும்

யானைகள் வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழ்கின்றன! பூனைகள் வாழும் வீடுகளில் தான் எலிகளும் வாழ்கின்றன! சிறுத்தைகள் வாழும் காடுகளில் தான் மான்களும் வாழ்கின்றன! சுறாமீன்கள் வாழும் கடலில் தான் சிறு மீன்களும் வாழ்கின்றன! பாம்புகள் வாழும் வயல்களில் தான் தவளைகளும் வாழ்கின்றன! பாறைகளுக்கிடையேதான் நதிகளும் பாய்கின்றன வல்லுரு பறக்கும் வானில் தான் சிட்டுக்குருவிகளும் சிறகடிக்கின்றன! … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மனைவிக்கு-திருமண நாள் வாழ்த்து

இல்லற வாழ்வின் இரத்தினமே இணையில்லா வாழ்வின் இலக்கணமே மண நாள் காணும் மரிக்கொழுந்தே மாசில்லா வாழ்வின் பெட்டகமே கோடை இளநீராய் தாகம் தீர்ப்பவளே குளிர் பனியில் தணலாய் கொதிப்பவளே மேகத்தில் பிறக்கும் மழை முத்தே நாதத்தில் தோன்றும் இசை அமுதே வாழ்க்கை பயணத்தில் வழித் துணையாய் வந்தவளே மாமன் -மாமி மனதில் வீற்று மணந்த கணவன் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment