Monthly Archives: March 2016

தேவை அறிந்து தேவையானதை கொடுப்பதே சிறந்த கற்பிக்கும் முறை

நான்  மாவட்ட கல்வி மற்றும் பயி ற்சி நிறுவனத்தின் விரிவுரையாளராக  பணியாற்றிகொண் டிருந்த    போது ஆசிரியர் பட்டய மாணவர்களின் கற்பித்தல்             பயிற்சியினை   மேற்பார்வை செய்யம் பொருட்டு   ஒரு  ஆரம்பப் பள்ளிக்கு சென்றிருந்தேன் பயி ற்சி ஆசிரியர் “நான்  பாரவையிட்ட வகுப்பில் நேரமும் காலமும்” … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.’

பெரும் புயலில்  கடினமான மரம் மாய்கிறது . ஆனால் மெல்லிய நாணலோ வளைந்துகொடுத்து மீள்கிறது எப்போதும் கடுமையானது துன்பத்தையும்  மென்மையானது மகிழ்வையும்  தரும் . ஒரு யோகிடம்  அவரது சீடர்கள்வாழ்க்கை தத்துவம் பற்றி அறிந்துகொள்ளநினை த்தார்கள்   எவ்வளவு கேட்டும் அவர் அது பற்றி ஒன்றும் பேசவில்லை.  ஆனால் சாகம் தருவாயில் இருந்த பொது  யோகி  , … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கடவுளாஇருநதாலும்இருக்கவேண்டியஇடத்தில இருந்தாத்தான் மதிப்பு

உயிரோட இருக்கவரைக்கும் மனிதன் என்று சொல்லறாங்க ஆனாஉயிர்போயிடுச்சின்னாபிணம்என்றுசொல்லறாங்க கோவிலுக்குவரததிற்ககுமுன்னால கல்ன்னு சொல்லாரங்க அந்தகல்லே கோயிலுக்குவந்தபின்னாலத்தான்சாமின்னு சொல்லாரங்க. கடவுளாஇருநதாலும்இருக்கவேண்டியஇடத்தில இருந்தாத்தான் மதிப்பு

Posted in Uncategorized | Leave a comment

இந்த ”செல்போன்” வந்தாலும் வந்திச்சு..கடைசியா சிந்திக்கிறதே போச்சு

இந்த ”செல்போன்” வந்தாலும் வந்திச்சு…..! ★ கை கடிகாரம் போச்சு.!! ★ கால்குலேட்டர் போச்சு.!! ★ கடிதம் எழுதுறது போச்சு..!! ★ செல்பியால் கேமரா போச்சு..!! ★ காலண்டர் போச்சு..!! ★ அலாரம் போச்சு..!! ★ ரேடியோ,.டேப் ரெக்கார்டர் போச்சு..!! ★ சி.டி போச்சு…!! கடைசியா சிந்திக்கிறதே போச்சு

Posted in Uncategorized | Leave a comment

How do we react with the failures and misbehavior of our child Is it correct?

        Parents many a time punish their child for their failures is it Correct? Dear Parents Don’t be too harsh with the failures and misbehavior of your child instead take corrective measures A penchant remark hurt the child more than … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Values are the the prime determinants of human behaviour-build good value system to lead compatible life

Values are the the prime determinants of human behaviour Values are concept , notion, and opinions not facts It is responsible for a person’s goals, cognitive processes, work habits, compatibility with others and capacity to adjust to a changing world. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

How we learn is more important than What we learn So also how a subject is taught is more important than what is taught

How we learn is more important than What we learn So also how a subject is taught is more important than what is taught Many dropouts in school were because of maths and science the way in which it was … Continue reading

Posted in Uncategorized | Leave a comment