Monthly Archives: January 2021

மறக்க முடியாத நினைவுகள்

அடிக் கரும்பின் சுவையே கற் கண்டின் இனிப்பே மஞ்சள் நிரத்தழகே வாசலில் கோலமிட நீ இல்லை கோலப் புள்ளியாய் நீ சுற்றிவர நானிருக்க புள்ளி இல்லா அ லகோலமான நான் கண் விழித்து பார்க்கின்றேன் காணவில்லை நீ கண் மூடிபார்க்கின்றேன் காணும் இடமெல்லாம் நீ என அகத் தில் நீ இல்லை எனனகத்தில் நினைவுகளாய் நிரம்பி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment