Monthly Archives: December 2021

காட்டு மரம்

நான் ஒரு காட்டு மரம் நான் ஒரு அபூர்வ மரம் ,கர்பக விருஷம் மழை ,காற்று வெய்யில் போராடி வளர்ந்த மரம் வளர்ந்த பின் வேரோடு பிடிங்கி வீட்டில் நட்டார்கள் தோட்டத்தில் தழைத்து வேரூன்றி உயிர்த்து எழுந்தேன் உடன் மற்றோரு மரமும் நட்டார்கள் நானும் உடன் வளர்ந்த மரமும் செழித்து வளர்ந்து நிழல் தந்தோம் பலன் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment