Monthly Archives: March 2017

NEET 2017 Bio -practice Qs

GA3 induces a) cell division b) flowering in short-day plants in long day condition c) flowering in long day plants in short-day  condition d) seed dormancy In angiosperm triple fusion leads to the formation of a) fruit wall b) seed coat … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

NEET 2017 Biology Practice question

Cytochromes carry a) Hatom b) H+ c) electrons d) CO2 The prosethetic group of cytochrome is a) Fe b) porphyron c) Mg+= d)Copper  RQ is a)b o2/co2 b) Is Co2/O2 c) is invariant of of respiratory substrate d) cannot be measured … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

புகுந்த வீடு வரும் புதுப் பெண்ணே உனக்கு ஒரு வேண்டுகோள்

புகுந்த வீடு வரும் புதுப் பெண்ணே புகுந்த வீடும் பிறந்த வீடுதான் மறந்து விடாதே புகுந்தவீட்டில் பிறந்த வீட்டைத் தேடாதே புகுந்த வீடு புதுமைதான் ஏற்றுக்கொள் மகளே பிறந்த வீட்டின் பழக்கங்களை புகுந்தவீட்டில் தேடாதே புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை கற்றுக் கொள் நாளடைவில் உன் புகுந்த வீடும் உன் பிறந்த வீடாகும் பிறந்த வீட்டில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Bananas are not just for monkey

You’ll never look at a banana the same way again after reading  the many health benefits and the  reason why should you  to add them in your  diet. Bananas reduce  depression, make you smarter, cure hangovers, relieve morning sickness, protect … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தந்தைக்கு தலை மகனின் கடிதம்

தந்தைக்கு ஒரு கடிதம் தந்தையே நீ இல்லாமல் நான் நித்தம்நித்தம் நிறாயுதபாணியாய் நிற்கின்றேன் சில்லறை நினைவுகள் சிந்தைக்குள் செல்லரிக்காத சிந்தனை சுவடுகள் என்னை புரட்டிப் போட்ட வாழ்க்கைத்தடங்கள் நீ கொடுத்த இவ் வாழ்விற்கு ஈடாக என்ன தரப் போகிறேன் திருப்பித் தர என்னிடம் ஏதுமில்லை நன்றி கூறும் நல் வாழ்த்துகளைத்தவிர அது கூட தாய் மொழி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மன்றல் வாழ்த்து

மன்றல் வாழ்த்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழும்  திரு மாரியப்பன்  திருமதி எழிலரசி தம்பதியரின் இளைய மகனாம்  கலைச் செழியன்  எனும் பொன்னான மனவாளன் கண்ணான திருமகளாம் மேகலாவை   மத்தளம் முழங்க கைத்தலம் பிடிக்கும் இந்நாளில் வாழும் குறளாய்  வள்ளுவமாய் தூயஅன்புத்துணையுடன் நிகரில்லா வாழ்வில்    அன்பு  பாராட்டி அறம் பொருள் இன்பம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment