Monthly Archives: November 2017

An inspiring letter from a dad to his daughter at his old age

An inspiring letter from a dad to his daughter Dear Could u listen me my dear for few minutes amidst your tight daily schedule Today I am getting old .I appeal to you please be patient with me. If we … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

திருமண வாழ்த்து

மன்றல் வாழ்த்து மண நாள் :29.11.2017 மணமகன் : செல்வன் S.சுந்தரேஸ்வரன்                      மணமகள் செல்வி C.மதுமிதா மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழும் திரு சந்திர சேகர ஹரிகர சுவாமிநாதன் திருமதி சந்திரா தம்பதியரின் கண்ணான திருமகளாம்  செல்வி C.மதுமிதா பொன்னான மணவாளனாம் செல்வன் S.சுந்தரேஸ்வரனை மத்தளம் முழங்க கைத்தலம் பிடிக்கும் இந்நாளில் தூயஅன்புத்துணையுடன் நிகரில்லா … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அந்த மூன்றெழுத்து சொல் தான் உயிர் மூச்சோ!ஆதியும், அந்தமும் இல்லா வாழ்வோ!

  இந்த வேதிமாற்றம் ஏனோ   இந்த திடீர் மாற்றம் ஏனோ மாற்றம்தான் உயிர்ப்பின் ஆதி எனக்கண்டேன்  ஆற்றல் பரிமாற்றம் ATP உயிர்ப்பு  என புரிந்துகொண்டேன் அமினோ அமிலங்களின் சேர்க்கை  செல்எனக் கண்டேன் நியுக்லியோடைடுவின் மூ ன்றேழத்து  சொல்லின் மாயம் கண்டேன்  அந்த மூன்றேழுதில் தானே மூச்சு இருக்கிறது முதல் மொழியும் அதுதானே மூத்த மொழியும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Different teaching styles

Different teaching styles and what they intended for:- • Authority, or lecture style: This traditional, formal approach to teaching is sometimes referred to as “the sage on the stage.” • Demonstrator, or coach style: This style retains the formal authority … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Greetings -House warming ceremony of our association building

Dear friends  We believe we were brought together to support and care for each other. We believe that everyone’s feelings count, And that the uniqueness of each of us Strengthen. We believe unity in our diversity of life style We … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து

தாரமாய்  வந்து தாயும்  ஆனவளே பாலமுது ஊட்டி பசி தீர்த்தவளே தேனமுது திரட்டி  திணர அடைத்தவளே தாதியாய் வந்து  தாகம் தீர்த்தவளே  பாதியாய்  இருந்து பரவசப் படுத்துபவளே புயலாய்  இருந்தவனை புல்லாங்குழலுக்குள் புகுத்தி சப்தசுரத்தை மீட்டி சப்த நாடியும் ஒடுங்க வைத்தவளே இதயதிற்குள் புகுந்து குருதியாய்  பெருக்கெடுத்து             … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மணிவிழா வாழ்த்து –

மணிவிழா வாழ்த்து – மருத்துவர் சித்ரா அவர்களுக்கு நிறைவாக நேர் அறுபதாண்டுகள் காணும் குறைவிலா நற்குணச் செம்மலே அறிவுடை நங்கையே மருத்துவ சித்ரமே சரஸ்வதி பெற்ற சரஸ்வதியே புரையோடி புண்பட்டோருக்கு விரைந்தோடி வைத்தியம் பார்ப்பவரே சீரிய வழியில்  அறுவை சிகிச்சை செய்து முடிக்கும் அறுவை சிகிச்சை நிபுணரே தளர்விலா தகையே மருத்துவப் படிப்பின்  ஆசானே நற்மருத்துவப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment